www.itrtamil.fr
itrweb
  சர்வதேச தமிழ் வானொலி பிரான்சு யாழ்ப்பாணம் வரவேற்கிறது 
itr 3
1981ஐரோப்பாவில் முதன்முதலாக  ஒலித்த தமிழ்வானொலியின் அறிவிப்பாளர் என்ற பெருமையுடன்                                                                                                                                                                    
சரவணையூர் விசு செல்வராசாவினால்
1996 ல்ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தமிழ் வானொலி இன்று தனது 26 வது  
வருடத்தை பூர்த்தி செய்து 27வது   வருடத்தில் கால் பதிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்
amma
GNALINGAM mutharam KAVITHAI LOGINI mathi
இலங்கை நேரப்படி நிகழ்ச்சிகள்....
10.30 TO 11.30
காலைக்கதம்பம்.
11.30 TO-12.30
பத்திரிகைப்பார்வை
12.30 TO 01.00
காற்றில் வரும்கீதம்.
 01.00 TO-03.00 
மதியநேர இசை விருந்து. 




                03.00  TO 04.00                     திங்கள் முதல் வெள்ளிவரை 
கிழினி வழங்கும் "முத்தாரம்."

04.00 TO 07.00
ள்ளம் கவர்ந்த ராகம்.




07.00  TO 07.30
பிரதான செய்திகள்......













 
"
.
SELVA GANAPATHI
TALK SHOW PHONE          0033170908644     CANADA 437 886 1937  WHATSAP 0094 743 46 039
27
Yugam Radio Canada
யுகம் வானொலியின்  ஒலிப்பரப்பினை ஐரோப்பிய நேரம் பிற்பகல் 16.00  முதல் காலை  ஆறு மணி வரை நேயர்கள் கேட்கலாம் .........
 தொடர்புகளுக்கு 
அதிபர்
கணபதி ரவீந்திரன்  
00-1(416)- 898- 7284 
03.00 to 04.00
iஞாயிற்றுக்கிழமைகளில் 
"யாழ்ப்பாணத்து சங்கதி" !
               19.00 to 20.00
ஜெர்மனியில் இருந்து       
வை .ஞானலிங்கம் வழங்கும்           
மறக்குமா நெஞ்சம் 
 i          
           

சனிக்கிழமைகளில் 
"விதைகளின்    ங்கமம்" !
27f13c71-29f6-496e-b10e-fc620d80151d 9e56ff1b-3b8e-4948-8050-dba238e72f6a da1612dd-8e43-47c3-955f-3aaea98f041d ab7abd3d-99a6-4b9d-8977-41f5a3216da2 POOMANI AMMA
                                             Copyright ã 1996-2023  itrtamil radio design  by selvarajah . All Rights Reserved.
வெந்தயத்தில் இவ்வளவு மருத்துவ         பயன்களா?                                          வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் தினமும் உணவில் வெந்தயத்தை சேர்க்க வேண்டும் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் என்றும் வெந்தயத்தை வறுத்து அதில் சோம்பு உப்பு சேர்த்து மோரில் கரைத்துக் குடித்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்கும் என்றும் கூறப்படுகிறது. 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றும் வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் பருக்கள் குறையும் என்றும் முகம் பொலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
nathan

தினமும் காலையில்

"இசை கோலங்கள்"